விலகாத வினாடிகளாய் இருவரும்.
---------------
உன் னோடு பேச நானும்
என்னோடு பேச நீயும்
காத்திருக்கும் பல மணி நேரங்களில்
தத்தளிக்கும் மனதை அடக்க
முடியாத பொழுது.
நீயும் நானும் நெருங்கிய நேரம்
கருத்து வேறுபாடுகள் சிலதால்
தூரம் அதிகமாகிப்போகின்றது:
என்ன செய்ய அருகில் இருந்தால்
கேள்விகள் தொடுக்க மறுத்து
உன்னை அரவனைத்துக் கொண்டு
இருப்பேன் ஒவ்வொரு வினாடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
*\\நீயும் நானும் நெருங்கிய நேரம்
கருத்து வேறுபாடுகள் சிலதால்
தூரம் அதிகமாகிப்போகின்றது: \\*
அருமை, இது யதார்த்தம்!
நன்றி காரூரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
nice..:)
நீயும் நானும் நெருங்கிய நேரம்
கருத்து வேறுபாடுகள் சிலதால்
தூரம் அதிகமாகிப்போகின்றது:
என்ன செய்ய அருகில் இருந்தால்
கேள்விகள் தொடுக்க மறுத்து
உன்னை அரவனைத்துக் கொண்டு
இருப்பேன் ஒவ்வொரு வினாடியும்.
------ very much true ---
Post a Comment