---------------
உயிரின் ஊட்டச்சத்து இசை
கருத்துக்கு உறைவிடம் இசை
அழகுக்கு புத்துணர்வு இசை
உள்ளத்தை உவகையூட்டுவது இசை
கோபத்தை போக்குவது இசை
மௌனத்தை தருவதும் இசை
சிந்திக்க வைப்பதும் இசை
நோய்க்கு மருந்தும் இசை
உடுக்கையின் ஓசையில்
இந்த உலகம் தோண்றியது
இந்த உலகில் இசையின் ஓசையில்
இவள் தோண்றினாள்
மனதில் தத்துவம் தோண்றினல்
நான்
அனுமந்தோடி சிவறஞ்சனி ராகமக
மனதில் நிம்தி இழந்தால்.
சாமா ராகமாக.
நீலாம்பரியாக
ஜீரண சக்தி வேண்டும் போது
சிறீராகமாக
--
நான்
---
மூங்கிலா நான்
பிறந்திருந்தால்
ஒரு புழ்லாங்குழலாக
வாழ்ந்திருப்பேன்
3 comments:
//மூங்கிலாக நான்
பிறந்திருந்தால்
ஒரு புழ்லாங்குழலாக
வாழ்ந்திருப்பேன்//
ரசித்தேன்..!
இனிமையான இசைப்போல்
இருக்கிறது
இந்தகவிதை...
தினேஷ்
nanri dinesh
Post a Comment