
இவள் வேண்டும் என்றால்.
நீ.. உண்மைபேச வேண்டும்
இவள் அகமலரவேண்டும் என்றால்
உன் உதடுகள் பொய் பேசுவதை..
நிறுத்த..வேண்டும்.
இவள் புன்னகை சிந்தவேண்டும் என்றால்
நீ... என்னருகில் வரவேண்டும்.
இவள் வாழ வேண்டும் என்றால...
நீ.... உயர வேண்டும்
இவள் அமைதி கொள்ள வேண்டும்..
என்றால்
நீ...நிம்மதி கொள்ள வேண்டும்
ராகினி

4 comments:
கவிதைகள் அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள்... மேலும் தொடருங்கள்
'kattalaigal aanal kanivodu..' nandraga ullathu...
vazhthukal...
Suresh
உங்கள் வாழ்த்து இருக்கும் வரை எழுதத்தூண்டும்
என்கரங்கள்
நன்றி. சுரேஸ் ,காண்டீபன்.
இவள் அமைதி கொள்ள வேண்டும்..
என்றால்
நீ...நிம்மதி கொள்ள வேண்டும்
அட..அட.. என்னவொரு மனப்பாங்கு...
Post a Comment