வாராயோ.
------
நீ.. இன்றி நான் இல்லை
என்று சொன்வன்
நான் இல்லை உயிராக உணர்வாக
அவன் இதயத்தில்
அனால் அவன் மாறிவிட்டான்
அவளுக்காக!!!!!
அவன் வாழ்கின்றான்
இவள் நடைப்பணமானாள்.
Subscribe to:
Post Comments (Atom)
எங்கே வாழ்ந்தாலும் சந்தோசமாய் வாழ் எங்கே கவி கொடுத்தாலும் எங்கே உன் இசையை வாரிவழங்கினாலும் அதில் நானும் குளிர்காய்ந்து கொண்டுஎன் மரணத்தை தேடுகின்றேன் இந்த வாழ்வை வெறுத்து. வாழ்கு நீ...வழமுடன் -- உங்கள் வரவுகளுக்கு நன்றி
4 comments:
romba nalla irukku rahini..
thodarnthu ezhuthunga..
naan ungal rasigan..
தோழி தங்கள் கவிதை அருமை .தொடருங்கள் எழித்துப்பிழையில்லாமல்.
தோழமையுடன்
ரூபன்.
nanrikal ungkal varavukku
nanri
Post a Comment