
இவள் வேண்டும் என்றால்.
நீ.. உண்மைபேச வேண்டும்
இவள் அகமலரவேண்டும் என்றால்
உன் உதடுகள் பொய் பேசுவதை..
நிறுத்த..வேண்டும்.
இவள் புன்னகை சிந்தவேண்டும் என்றால்
நீ... என்னருகில் வரவேண்டும்.
இவள் வாழ வேண்டும் என்றால...
நீ.... உயர வேண்டும்
இவள் அமைதி கொள்ள வேண்டும்..
என்றால்
நீ...நிம்மதி கொள்ள வேண்டும்
ராகினி
